திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோவில்கள் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் இந்த திட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் விரைவில் தொடங்கப்படும் என்று திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அமைச்சருமான எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.