ஏத்தாப்பூர் நகர திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்சிலைதிறப்பு விழா

 ஏத்தாப்பூர் நகர திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்சிலைதிறப்பு விழா


.நகர.கழக செயலாளர் சோமசுந்தரம் தலைமையிலும் ஏத்தாப்பூர் ஏகலைவா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏத்தாப்பூர் அன்பழகன் வரவேற்புரை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் எக்ஸ் எம்எல்ஏ திறந்து வைக்கசிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் முருகேசன். ஏ விஜயகுமார் ஆர் குமரன் பி சரவணன் நகர இளைஞரணி அமைப்பாளர் அருள் ஒன்றிய பொறியாளர் அணி துணை அமைப்பாளர் துரை கமலக்கண்ணன் நகர துணை செயலாளர் பெரியசாமி ராஜேந்திரன் கீதா சீனிவாசன் கே முத்துக்குமார் எஸ் முத்துக்குமார் கணேசன் மகேஸ்வரி டி அருள்குமார் வடிவேல்ஆர் கருணாநிதி ஆர் பாஸ்கர்துபாய் செல்வம்.கழக நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.- மா அருள் நேரு