திருவெண்ணைநல்லூர் சாலை அகலப்படுத்தும் பணி

 திருவெண்ணைநல்லூர்  சாலை அகலப்படுத்தும்  பணி


உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் ஏரிக்கரையில் உளுந்தூர்பேட்டை  - திருவெண்ணைநல்லூர்  சாலை அகலப்படுத்தும்  பணி நடைபெற்று கொண்டிருக்கிறது... சாலை மிகவும் தரமற்ற முறையிலும் சாலையின் அகலத்தை குறைத்தும்  வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது... இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து சாலையை  அகலபடுதவும். தரமான முறையிலும் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளோடு வலியுறுத்தி இருக்கிறோம்... தற்சமயம் சாலை பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி .முருகன்