மழைநீர்வடிகால்வாய் தூய்மைப்பணி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்துவக்கி வைத்தார்.

மழைநீர்வடிகால்வாய் தூய்மைப்பணி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்துவக்கி வைத்தார்.

 தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் நகராட்சி சார்பில் மாபெரும் மழைநீர்வடிகால்வாய் தூய்மைப்பணி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்துவக்கி வைத்தார். உடன் பெரியகுளம் நகர் திமுகபொறுப்பாளர் முரளி, கந்தன், வைகை சரவணன், வார்டு செயலாளர்கள், நகராட்சி

ஆணையாளர் பாலமுருகன்,சுகாதார ஆய்வாளர் அசன் முகமது மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..

தேனி மாவட்ட செய்திக்காக அ.வெள்ளைச்சாமி