ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் நகைக்கடையில் கை வினை நகைகள் கண்காட்சி

 ராமநாதபுரம் செப்-16


ராமநாதபுரம் மாவட்டம்,

ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் நகைக்கடையில் கை வினை நகைகள் கண்காட்சி

 இக்கண்காட்சி மேலாளர் ஷபீர் அஹமது தலைமையில் நடைபெற்றது. நாமநாதரம் ராணி லெக்கு மிநாச்சியார், மற்றும் இன்னர்வீல் தலைவர் ரேகா செயலாளர் ரூபா,ஆகியோர் திறந்து வைத்தார்கள், இக்கண்காட்சியில் ஏராளமானவர்கள் நகைகள் வாங்கிச் சென்றனர். இக்கண்காட்சி வருடத்திற்கு ஒருமுறைதான் நடக்கும். இதில் மருத்துவர்.காளிதாஸ் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு