ராணிப்பேட்டை மாவட்டத்தில் தியான மையத்தை காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் தியான மைய கட்டிடத்தை ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முக்கேஷ்குமார் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்தியன் திறந்துவைத்தார் உடன் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்கள் உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்