வ.உ.சிதம்பனாருக்கு புரட்சி பாரதம் கட்சி புகழ் வணக்கம்

 வ.உ.சிதம்பனாருக்கு புரட்சி பாரதம் கட்சி புகழ் வணக்கம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளில் நெல்லையில் உள்ள வ.உ.சிதம்பனாரின் மணி மண்டபத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது காஸிர், களக்காடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் இளையராஜா, களக்காடு நகர செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


.