தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்....

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்....


 இடம்.... ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம்.

No.6. ஏகாம்பரம் தெரு. பம்மல்.. அஞ்சல். சென்னை.75.

 நாள்..18.09.2021. சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 ஒரு மணி வரை.

 நமது சங்கத்தின் மிக முக்கியமான  மாநில செயற்குழு கூட்டத்தில்  மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றேன்.

 குறிப்பாக....

 மாவட்ட தலைவர்கள் துணைத்தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் துணை செயலாளர்கள் பொருளாளர்கள் என மாவட்டத்திற்கு குறைந்தது  ஐந்து பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

 இது மிக மிக முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டம்.

 திட்டமிடுவோம் செயல்படுத்துவோம் வெற்றி பெறுவோம்  தனியார் பள்ளிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து

ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து உயர்ந்து

ஒளிவீசுவோம்  வாரீர் என்று வணங்கி  வரவேற்கின்றோம்.

இக்கூட்டத்திற்கு வரவில்லை என்றால் உங்களுக்கு இந்த மாநில சங்கத்தில் இணைந்து  பணியாற்ற விருப்பம் இல்லை என்று எண்ணி  புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

 உங்கள் வருகையை இரண்டு நாட்களுக்குள் உறுதி செய்திட வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.

 அன்புடன்...

கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.

 பேராசிரியர். ஏ. கனகராஜ் மாநிலத்தலைவர்.

 முனைவர். ஆர். நடராஜன் மாநில பொருளாளர்.