கொரோனா_மெகா_தடுப்பூசி_முகாம்

 கொரோனா_மெகா_தடுப்பூசி_முகாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin அவர்களின்  அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும்கொரோனா_ மெகா_தடுப்பூசி_முகாம் நடைபெற்றது.... இதையொட்டி  நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டாபுரம் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் தொடங்கி வைத்து பார்வையிட்டு தடுப்பூசி செலுத்தி கொள்வதின் அவசியத்தை எடுத்துரைத்தேன்....... பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டு வாக்குச்சாவடி மையங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் இத்தகைய திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் வரவேற்று #தளபதியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்....