தப்பி ஓடிய சந்தன மர கடத்தல் காரர்களை விரைந்து பிடித்த சேலம் வனத்துறையினர்
மாவட்ட வன அலுவலர் சேலம் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில். ஆத்தூர் உதவி வன பாதுகாவலர். வாழப்பாடி வன சரக அலுவலரின் தலைமையிலான வன பணியாளர்கள் அடங்கிய குலுவினர் வாழப்பாடி வனசரகம்,சேசன் சாவடி பிரிவு,கோதுமலை தெற்கு பீட் இரட்டபாலி சராகத்தில் 28.08.2021 ஆம் தேதி காலை சுமார் 7.00 மணிக்கு தணிக்கை செய்த போது.சாந்தன மரங்கலை சிலர் வெட்டி கொன்டிருந்தனர், வனகுலுவினரை பார்த்து விட்டு தப்பியொடிய நிலையில் நேற்று 29.08.2021 ஆம் தேதி தப்பியோடிய நபர்கள் (8)பேரும் கைது செய்யப்பட்டு வாழப்பாடி வனசரகத்தில் STOR NO:01/2021 ,நாள்:29.08.2021 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகலுக்கு சேலம் மாவட்ட வன அலுவலர் உத்தரவு படி தலா 30000 வீதம் மொத்தம் 2.40,000 இணக்க கட்டனம் விதிக்கப்பட்டது.
(1.ராஜமானிக்கம் த/பெ வரதன் 2.கந்தசாமி த/பெ ஆதிசிவம்,3.பெரியசாமி த/பெ வரதன் 4. பழனிசாமி த/பெ வெங்கட்டராமன் 5.சிவண் த/பெ வீமராமர்6.ராமசந்திரன் த/பெ வெங்கட்டராமன்,7.மூர்த்தி த/பெ கந்தன் 8.கந்தசாமி த/பெ ஆன்டி) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது,
