கருடா கார்ஸ் திறப்பு விழா

கருடா கார்ஸ் திறப்பு விழா


 ராமநாதபுரம் ஆகஸ்ட்-13 

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம்  தேவிபட்டினம் ரோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் கருடா கார்ஸ் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கார் ஷோரூமை மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் சேகர் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் புதுக்கோட்டை எய்ம்ஸ் கார்ஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கருடா கார்ஸ் ஷோரூம் உரிமையாளர் வெங்கடேசன் வரவேற்றார். என் நிறுவனத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார்கள் குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரையிலான நல்ல தரத்துடன் கூடிய பயன்படுத்திய கார்கள் விற்கப்படுகிறது. என கருடா கார்ஸ் ஷோரும் உரிமையாளர் வெங்கடேசன்  கூறினார். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு