திருநாவலூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 75வது சுதந்திர தின விழா

திருநாவலூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 75வது சுதந்திர தின விழா


 நமது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக  திருநாவலூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களின் ஆணைக்கிணங்க உளுந்தூர் பேட்டையில் இருந்து மடப்பட்டு வரை இருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியுடன் பேரணி நடைபெற்றது உளுந்தூர்பேட்டை மற்றும் மடப்பட்டு ஆகிய இடத்தில் உள்ள தேசப்பிதா  மகாத்மா காந்தி அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடன் ஒன்றிய தலைவர் முனைவர் கோவிந்தன்  ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்.

 மாவட்டசெய்தியாளர் ஜி முருகன்