கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் பாருக்கு சீல்*
*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் இன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் போது கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியில் அரசு மதுபான கடை அருகே தனியார் பார் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது இதையடுத்து கள்ளக்குறிச்சி ஆய்வாளர் முருகேசன் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தராஜ் , மணிகண்டன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக பார் செயல்பட்டது தெரியவந்தது இதையடுத்து வட்டாட்சியர் இராஜராஜன் சீல் வைத்து நடவடிக்கை*
