தியாகி அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா
சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் 264 - வது குருபூஜை விழா தலைவர் சாத்தையா தலைமையில் நடைபெற்றது. கோகுல இளைஞர் சங்கத்தினர் சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் கே.எஸ் கூரிதாஸ் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் மற்றும் ஆன்றோர்கள் சான்றோர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் என்.அ. ஜெரின்
