லால்பார்க் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் கோளாறு

லால்பார்க் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் கோளாறு


காட்பாடி அருகே திருவலத்தில் லால்பார்க் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு கிளம்பியது -பயணிகள் அவதியடைந்தனர்

வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகே இன்று  பெங்களூரிலிருந்து   புறப்பட்ட லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் திருவலத்தில்   இஞ்ஜின்  பழுதாகி  ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது இதனால் கூடூஸ் ரயில் இஞ்ஜினை மாற்றி பொருத்தப்பட்டு லால்பாக்  ரயிலை அனுப்பினர் இதனால் பயணிகள் கடும் பாதிப்படைந்தனர். என்பது குறிப்பிடதக்கது.

  மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..