கிராமப்பகுதிகளில் நடத்தப்பட்ட சாராய வேட்டை!!!!

 கிராமப்பகுதிகளில் நடத்தப்பட்ட சாராய வேட்டை!!!!

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரிலும் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.T. பூரணி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளரால் சாம்பசிவ புரம் கிராமப்பகுதிகளில் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் சாராயம் காய்ச்சுவதற்கு  வைக்கப்பட்டிருந்த  சுமார் 500 lit அளவிலான சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டது 

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...