திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நிவாரண உதவி
இன்று 17-06-2021 ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக *இளைஞரணி மற்றும் மாணவரணி* சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு *மு.க.ஸ்டாலின்* ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் திரு *என்.நல்லசிவம்* அறிவுறுத்தலின் படி நகர கழக செயலாளர் திரு *ப.சீ.நாகராசன்* அவர்கள் தலைமையில் கொரோனா இரண்டாம் அலையில் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்ட, பொது மக்களுக்கு காய்கறிகள் வழங்கினோம் இதில் அவைத்தலைவர் B
D.B.மாணிக்கராஜ் அவர்கள் இளைஞரணி அமைப்பாளர் R.இந்திரஜித், மாணவரணி K.ஜனார்த்தனன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் B.யுவராஜ், K.வெங்கடேஷ், பூக்கடை K.சக்தி, சுரேஷ், Ex M. திருமலை , M. தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் M.தனபால், மற்றும் கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டுள்ளார்...
