போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி...

போலீஸ் தாக்கி உயிரிழந்த  முருகேசன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி...

 சேலம் கிழக்கு,ஆத்தூர், இடைப்பட்டி :- போலீஸ் தாக்கி உயிரிழந்த  முருகேசன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மருத்துவர் அய்யா அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே மணி ஆகியோரின் ஆணையின் படி சேலம் மாவட்ட பாமக சார்பாக முருகேசன் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் நிதி வழங்கியபோது ...

 நான் - (மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் MLA ) மாநில துணை பொதுசெயலாளர் 

PN.குணசேகரன், மாநில துணை தலைவர் சதாசிவம் MLA , மாநில தேர்தல் பணி குழு தலைவர் MP சதாசிவம், மாவட்ட செயலாளர்கள் நடராஜ், கதிர்.ராசரத்தினம்,மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ...