ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை
ராமநாதபுரம் ஏப்-21
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (21.06.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமான முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ,ஆ, ப, அவர்கள் தலைமையில் 1430- ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது. உடன், உதவி இயக்குநர் (நில அளவை) திரு.ஆர்.கந்தசாமி, பரமக்குடி வட்டாட்சியர் திரு.கே.எம்.தமீம் ராசா ஆகியோர் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒலிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
