ஆற்காடு அருகே 17 வயது பெண் கர்ப்பம் - வாலிபர் போக்சோவில் கைது!
ஜூன் 10
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (25). இவர் அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி அவரைக் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது அப்பெண் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்
ஆனால் இளம்பெண்ணின் கர்பத்திற்கு தான் காரணம் இல்லை என்று கூறி தட்டிக் கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் ஒ
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
