விதிமீறிய கடைகளுக்கு ரூ 15 ஆயிரம் அபராதம்..... வாலாஜா வட்டாட்சியர் அதிரடி...!
வாலாஜா ஜுன் 10
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு முழு தளர்வற்ற ஊரடங்கு அறிவித்த நிலையில் காலை 6 முதல் மாலை 5 காய்கறி. மளிகை பொருட்கள்.
இறைச்சிக்கடைகள் ஆகியவை திறந்திருக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது அதனடிப்படையில்.
வாலாஜாபேட்டை நகரத்துக் உட்பட்ட தமிழ்நாடு அரசு அறிவிக்கப்படாத சில கடைகள் திறந்திருந்த நிலையில் அதனை வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ்
ஆய்வு செய்து மூன்று கடைக்கு. தலா 5000₹விதம்
ரூபாய். 15000₹ அபராதம் விதிக்கப்பட்டது இதில் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
