ஜே.சி.ஐ ஆத்தூர் டவுன் மூலமாக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு.... தன்னார்வலர் களுக்கு தேவையான குரோனா உபகரணங்கள் ....
*அவசரத் தேவையான,* *கொரானோ மருத்துவ* *உபகரணங்கள்...*
*மற்றும்*
*காவல்துறையினர்*, *&* *பத்திரிக்கை** *நண்பர்களுக்கு* *தேவையான* .....
*N95 மாஸ்க்*
*மற்றும்*
*முகப்பாதுகாப்பு* *கவசங்களை ....*
*ஜே.சி.ஐ ஆத்தூர் டவுன்*
*மூலமாக ..*
*அனைத்து தன்னார்வல* *சங்கங்களும்* *இணைந்து.....*
*ஆத்தூர் வளர்நிதி* *சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட்....*
*சார்பாக...*
*ரூ.2...லட்சம் மதிப்பிலான*...
*கொரானோ*
*மருத்துவ* *உபகரணங்களை...*
*ஆத்தூர் R.D.O* *மற்றும்*
*D.S.P அவர்கள்* *முன்னிலையில்* ....
*ஆத்தூர் அரசு தலைமை* *மருத்துவமனைக்கும்...*
*மல்லியகரை வட்டார* *மருத்துவமனைக்கும்* *வழங்கப்பட்டது...*
*இந்நிகழ்ச்சி* *ஏற்பாட்டினை...*
*ஜே.சி.ஐ ஆத்தூர் டவுன்*
*தலைவர்...*
*PYRAMID K.ரமேஷ்*
*அவர்கள் ஏற்பாடு செய்து* *இருந்தார்*
*இந்நிகழ்ச்சியில்..*
*வளர்நிதி சிட்பண்ட்ஸ் (பி)*
*லிமிடெட்...*
*நிறுவனத்தின் அனைத்து*
*இயக்குநர்களும் கலந்து* *கொண்டு* *சிறப்பித்தனர்...*
