சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் பணிமனையில் ஊராட்சியில் மருந்து கடைகளுக்கு சீல் ரூபாய் 5 ஆயிரம் அபராதம்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் பனைமடல் ஊராட்சியில் 5 மருந்து கடைகளுக்கு சீல் ரூபாய் 5 ஆயிரம் அபராதம்.



சேலம் மாவட்டம். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட. பனைமடல் ஊராட்சி பகுதியில் (30.5.2021) ஞாயிற்றுக்கிழமை இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி. வருவாய்க் கோட்டாட்சியர் வழிகாட்டுதலின் பேரில். பெத்தநாயக்கன்பாளையம் துணை வட்டாட்சியர் நல்லுசாமி முன்னிலையில். ஏத்தாப்பூர் வருவாய் அலுவலர் மகேஸ்வரி . பனைமடல் கிராம நிர்வாக அலுவலர் சையத் ஷாகிர் .கிராம உதவியாளர் சக்திவேல். சுகாதார ஆய்வாளர் சங்கர் ஆகியோர்கள். சேர்ந்து. கொரோனா நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டறிந்து அடுத்து ஆய்வு செய்தபோது.  1)பாபு மெடிக்கல்.2) சிவரஞ்சனி மெடிக்கல் 3)கல்கி மெடிக்கல் 4)வனிதா ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகிய மெடிக்கல் ஷாப்புக்கு சில் வைத்தும். 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

_ Arul Neri, reporter.