வாக்குப் பெட்டிகளை இரவும் பகலும் விழித்திருந்து கண்காணிக்கவேண்டும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நமது மண்ணிண் மைந்தர் அண்ணண் திரு AG.வெங்கடாசலம் அவர்கள் 105,அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம்
தேர்தல் பணிக்கு சென்றவர்கள் மற்றும் 80வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்த விவரங்களை ஆறிய மனு அளித்தும் தபால் வாக்குகளை பெட்டியுனுள் போட்டு சீல் இட்டு அடைக்கப்பட்ட அறையை பார்வையிட்டார்.
: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நமது மண்ணிண் மைந்தர் அண்ணண் திரு AG.வெங்கடாசலம் அவர்கள்
105,அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் தபால் வாக்குகள் உள்ள அறையின் வெளியே மட்டும் சீல் வைத்து உள்ளே வாக்குகள் உள்ள பெட்டியை சீல் வைக்காமல் இருப்பது அறிந்து உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று நமது மண்ணின் மைந்தர் அண்ணன் திரு AG.வெங்கடாசலம் அவர்கள் கூறிய பின்பு அதிகாரிகள் தபால் வாக்குகள் உள்ள பெட்டியை சீல் வைத்தனர்.
வாக்கு எந்திரத்தை, தபால் வாக்குகள் உள்ள பெட்டியை சீல் வைத்து துப்பாக்கி ஏந்தி பல அடுக்கு பாதுகாப்பு இருந்தாலும்..?
இரவும் பகலும் பாதுகாக்கும் நமது கட்சி தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்..!
Yogeshwari Erode