ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் குப்பு ராமுவுக்கு சேகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் குப்பு ராமு மறவர் தெருவில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன்.அ.தி.மு.க நகரச் செயலாளர் அங்குச்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். சென்ற இடங்கள் எல்லாம் வாக்காளர்கள் திரண்டு வந்து மாலை மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி N.A. ஜெரினா பானு