பவானியில் விடியலை நோக்கி ஸ்டாலின்
பவானியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குறள் என்னும் தேர்தல் பிரச்சாரத்தில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராசு மகேந்திர தலைமையில் அந்தியூர் எம்.பி .செல்வராஜ் பவானி குருப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நெசவாளர்கள் குறைகளை கேட்டறிந்தார் ,அவர்களின் வாழ்வாதார பிரச்சனையும் நெசவு தொழிலில் உள்ள சிக்கல்களையும் மனுவாக கொடுத்தனர், திமுக ஆட்சி பொறுப்பில் வந்தவுடன் நெசவாளர்களின் குறைகளை தீர்ப்பதாக கூறினார் இன் நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் தி.மு.க .நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
Yogeshwari Erode