சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

 சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகரச் செயலாளர் முடியரசன் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து பவானி அரசு மருத்துவமனை முன்பு கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் பவானி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

  இந்த சாலை மறியல் போராட்டத்தில்

 பொறியாளர் அணியின் மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.சாதிக்,

 மொடக்குறிச்சி தொகுதி செயலாளர் மதிவாணன்,

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்க முதல்வன், 

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித்,

 இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் பவானி நாகராஜ், 

பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளர் குணவளவன், 

ஒன்றிய செயலாளர் மணல் முரளி, 

அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,

 அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு,

 கொடுமுடி ஒன்றிய செயலாளர் இளையராஜா,

 பவானி நகர பொறுப்பாளர் ரஞ்சித், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் நடராஜ், பவானி ஒன்றிய அமைப்பாளர் ஜம்பை பிரேம் மகளிர் விடுதலை இயக்கத்தின் மகளிர்  உள்ளிட்ட பலர்

Yogeshwari Erode