பவானியில் இன்று தெய்வீக தமிழ் சங்கம் வீட்டு தொடர்பு நிகழ்ச்சி

 பவானியில் தெய்வீக தமிழ் சங்கம் வீட்டு தொடர்பு நிகழ்ச்சிஈரோடு மாவட்டம் பவானியில் இன்று தெய்வீக தமிழ் சங்கம் வீட்டு தொடர்பு நிகழ்ச்சியானது பவானி நகரில் 27 வார்டுகளிலும் இன்று காலை துவங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா இந்து முன்னணி ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை நேரடியாக வீடுகளுக்கு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியானது இன்று துவங்கி டிசம்பர் ஆறு வரை பவானியில் உள்ள அனைத்து

இந்துக்களின் வீடுகளுக்கு இந்த விழிப்புணர்வு கையேடு  தர சுமார் 162 பேர் ஒரு வார்டுக்கு இரண்டு குழு வீதம் அமைத்து பணிகளை துவங்கியுள்ளனர்