மகாராஷ்டிராவில் தனிப்பெருமான வெற்றியை பெற்று இருக்கும் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி..

 மகாராஷ்டிராவில்  தனிப்பெருமான  வெற்றியை பெற்று இருக்கும்  பாஜகவுக்கு  வாக்களித்த மக்களுக்கு  நன்றி...!

 மகாராஷ்டிராவில் தனிப்பெருமான  வெற்றியை பெற்று இருக்கும் பாஜகவுக்கு  வாக்களித்த மக்களுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக  23.11.2024 மாலை 7.30  மணி அளவில் மாரண்டஹள்ளி நான்கு ரோட்டில் இனிப்புகள் வழங்கியும்   பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நிர்வாகிகள்   மற்றும் மூத்த நிர்வாகிகள்   கிளை தலைவர்கள்   அணி பிரிவு தலைவர்  மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.   L.குணசேகரன், J.சண்முகம்,M.G.முருகன், J.இளங்கோவன்,B.கருணாகரன்,V.பெரியசாமி,P.ராஜன்பாபு,M.சிவசங்கரி,S.வள்ளியம்மாள், சரவணன்,சுதா சரவணன், பார்த்திபன், அருள் பிரகாஷ், சிவபிரகாஷ் Xerox, Malar studio ரவி, விஜயன், S.சண்முகசுந்தரம், S.செந்தில், மாதப்பன், கல்லுராம் சேட்டு, MR.முருகன், பாபு V.C.ராமன்  இதில் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.