தளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை

 தளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் மாணவ மாணவியர்களுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை


தளி சட்டமன்றத் தொகுதி தளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் கோவிந், மாவட்ட கவுன்சிலர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரசாந்த், ஜெகதீஷ், தளி ராஜண்ணா, மாதேஷ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர் ஜெயந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்