ஒசூர் - தளிக்கு இடையே நான்கு வழி சாலை

 ஒசூர் - தளிக்கு இடையே நான்கு வழி சாலை


ஒசூர் - தளிக்கு இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணியை தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.

ஒசூர் - தளிக்கு இடையே நான்கு வழி சாலை அமைக்க ரூ.66 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணியை தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் உப்பாரப்பள்ளி அருகில் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

B.S. Prakash