கெலமங்கலம் நகரத்தில் 76 ஆவது சுதந்திர தின விழா

கெலமங்கலம் நகரத்தில்  76 ஆவது   சுதந்திர தின விழா

 கிருஷ்ணகிரி மாவட்டம் கிளம்பங்கலம் நகரத்தில்  76 ஆவது   சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 வருவாய் அலுவலகத்தில் தேசியக்கொடியை வருவாய் ஆய்வாளர் முனியப்பா கொடியேற்றி   வணங்கினார்.

 இதில் கிராம அலுவலர்கள் மஞ்சு குமார். திம்மராயன் .விஜயகாந்த்.

 கிராம உதவியாளர்கள் ரமேஷ் ராஜப்பா திம்மக்கா மற்றும் பலர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி படத்துக்கு மலர்  வளர்க அறக்கரைக்கப்பட்டு பூஜை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.