தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

14.07.2023 இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கிளாபாளையம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை பொதுக்கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாநில பொதுச் செயலாளர் மாநில பொருளாளர் மாநில சிறப்பு தலைவர் மாநில ஆலோசகர் மாநில பேச்சாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திரு ரவிச்சந்திரன் s/o சின்னசாமி அவர்களை மாநில அமைப்பு செயலாளராக நியமித்து தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.......