ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம்

 ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம்

உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு  உட்பட்ட கொரட்டூர் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டி தருவதாக 20 வீடுகள் ஒப்பந்தம் எடுக்கப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்காமல் விரைந்து வீடு  கட்டுவதாக கூறி கூடுதலாக பணம் பெற்றும் இதனால் வரை கட்டி முடிக்காததால் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த போது அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Murugan. Reporter