நாட்டு விதைகம்பு மானிய விலையில் தடையில்லாமல் அனைத்து விவசாயிகளும் வழக்க வேண்டும்

நாட்டு விதைகம்பு   மானிய விலையில்  தடையில்லாமல் அனைத்து  விவசாயிகளும் வழக்க வேண்டும்

 கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் பரவலான மழை பொழிந்து வருகின்றது  விவசாயிகள் மகிழ்ச்சி     ஆண்டு தோறும்  விவசாயிகள் சித்திரை மாதத்தில் உழவர்கள் பொன் ஏறு ஓட்டுவது வழக்கம்   இன்று  உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு எல்லப்பநாயக்கன்பாளையம்  கோ.பழனி விவசாயி நிலத்தில் இன்று உழவு ஓட்டும் பணியை துவக்கிவைத்தார்  மற்ற விவசாயிகளும்   உழவு ஓட்டும்  பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் 

வைகாசி மாதம் பட்டத்தில்   மானாவாரி  நாட்டுகம்பு  விதைக்கும்    பணிக்காக விவசாயிகள் அவர்கள்  நிலத்தை உழவு ஓட்டி  தாயார் செய்து உள்ளார்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  ஐயா அவர்களுக்கும்   கோரிக்கை    கோ.பழனிவிவசாயி 

பொருள்   நாட்டு விதைகம்பு   மானிய விலையில்  தடையில்லாமல் அனைத்து  விவசாயிகளும் வழக்க வேண்டும்

ரசாயனம் இல்லாமல்

நுண்ணு உரம் வழங்க வேண்டும் 

  (1)மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும் கோரிக்கை 

(2) மாநில வேளாண்மை துறை

இணைய இயக்குனர்

அவர்களுக்கும் கோரிக்கை 

(3)மாநில வேளாண்மை துறை உதவி இயக்குநர் அவர்களுக்கும் கோரிக்கை

(4)மாவட்டம் வேளாண்மை துறை

இணைய இயக்குனர் அவர்களுக்கும் கோரிக்கை

(5)மாவட்டம் வேளாண்மை துறை உதவி இயக்குநர் அவர்களுக்கும் கோரிக்கை

(6) உளுந்தூர்பேட்டை 

வேளாண்மை துறை

உதவி இயக்குநர் அவர்களுக்கும் கோரிக்கை 

(7)திருநாவலூர் வேளாண்மை துறை உதவி இயக்குநர் அவர்களுக்கும் கோரிக்கை

(8)எறையூர் வேளாண்மை துறை உதவி இயக்குநர் அவர்களுக்கும் கோரிக்கை 

(9)எங்கள் கோரிக்கையை ஏற்று

விரைவில் விவசாயிகளும்  வழங்கிட வேண்டும்

அனைத்து விவசாயிகளும் பயன் பெறவேண்டும்   முழு மானியங்களையும்  தடையில்லாமல் வழங்க வேண்டும்

அனைத்து விவசாயிகள்  கோரிக்கைகளையும்

பத்திரிகை நிருபர்கள்

தொலைக்காட்சி நிருபர்கள்   அனைவர் பார்வைக்கும்  கொண்டு செல்ல வேண்டும்  

தேதி 5-5-2023 

இங்ஙனம்  

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம்  கோ.பழனிவிவசாயி மாநில அமைப்பு தலைவர்

(9994210911)

(6381324261) விரைவில் மாநில அலுவலகம் திறக்கப்படும் 🙏🙏🙏🙏🙏

G. Murugan. Reporter