வேளாண்மை துறையில் வழங்கப்படும் இடுபொருள்கள்

 வேளாண்மை துறையில் வழங்கப்படும் இடுபொருள்கள் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் வேளாண்மை துறையில் வழங்கப்படும் இடுபொருள்கள் கடப்பாறை மண்வெட்டி மற்றும் தெளிப்பான்கள் தார்பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் அனைத்தும் மானியத்தில் வழங்கப்படுகிறதா இல்லை மானியம் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்று தெரியவில்லை... ஏனெனில் மளிகை கடையில் வாங்குவது  போல்  திருநாவலூர் வேளாண்மை துறையில் இந்த இடுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன எனவே இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய மானியத்துடன் இந்த இடுபொருட்களை வழங்கினால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்  என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்