கால்நடை மருத்துவமனைக்கு சரியான பாதை அமைப்பார்களா....?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றிய தலைமை இடமான கெலமங்கலம் நகரத்தில் கூட்ரோடு அருகில் கால் நடை மருத்துவமனை உள்ளது. மருத்துவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடைகள் இந்தப் பாதையில் தான் சென்று வர வேண்டிய அவல நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கெலமங்கலம் .ஜிபி . செக்கேரி வன குறிக்கி சின்னடீ ஏராளமான கிராமத்திலிருந்து ஆடுகள் மாடுகள் கோழிகள் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள்.
இந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் மோசமான நிலையில் உள்ளது சம்பந்தமாக விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அவல நிலைப் போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
B.S. Prakash