ராமநாதபுரம் பாரதி நகரில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்த பிறந்தநாள் விழா 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் பாரதி நகரில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அழகுற அமைக்கப்பட்ட மேடையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு, தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் வாரி வாரி வழங்கிய முன்னாள் முதல்வர்

டாக்டர்.புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து,மலர் தூவி மிக விமரிசையாக கொண்டாடினார்கள்இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு இபிஎஸ். அணியின் மண்டபம் (மேற்கு)ஒன்றிய கழகச் செயலாளரும் மண்டபம் ஒன்றிய குழு உறுப்பினருமான ஆர்.ஜி. மருதுபாண்டியன் தலைமையில் மிக விவரிசையாக நடைபெற்றது.எம்ஜிஆரின் திருஉருவ படத்திற்கு முன்பாக, தேங்காய் உடைத்து,சூடம் காட்டிமரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில்  சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் தர்வேஸ்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனி கட்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் வாலாந்தரவை கே. ஜெயபால், மருதுபாண்டியன் நகர் ஆர். ராஜேந்திரன், பாரதி நகர் தினகரன், மாரியப்பன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கேஎன்.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெய கார்த்திகேயன் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு ஆர்ஜி. ராமமூர்த்தி, சதீஸ்குமார், மாவட்ட கழகப் பிரதிநிதி முருகேசன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கோபிநாத்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுமன்,ஒன்றிய அவைத்தலைவர் கும்பரம் ராஜேந்திரன்,  ஒன்றிய துணைச் செயலாளர் தெய்வேந்திரன் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கோபால், ஊராட்சி மன்ற தலைவர் சீனி அரசு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சக்தி, ஒன்றிய மாணவர் அணி தலைவர் பரமகுரு துணைத்தலைவர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய அம்மா பேரவை வி.ஜி.பி. ஜெகன் ஒன்றியத்திற்கு  உட்பட்ட கிளைக் கழக செயலாளர்கள் வழுதூர் கோபால், தெற்கு காட்டூர் சிவசாமி, ஜமீன், அண்ணாநகர்குமார்,ஓம் சக்தி நகர் வடக்கு கணேசன் பட்டணங்காத்தான் (கிழக்கு)வீரசேகரன், மேற்கு நாகராஜ்  கிருஷ்ணா நகர் பஞ்சாட்சரம், பிருந்தாபன் கார்டன் வல்லபைநகர் கார்த்திகேயன்  சகாதேவன்,மீனாட்சி நகர் ரவி, ஆத்மநாத நகர் ராஜேந்திரன், சாத்தான்குளம் லிங்குசாமி தென்னம்பிள்ளை வலசை ராஜா  மேலவை பிரதிநிதிகள் பாண்டி, சசி,கருப்பையா   முருகானந்தம் செந்தில்குமார், கருங்கு யாதவ்,ராசு  அண்ணா தொழிற்சங்க ரவி, பூமாரி, பட்டணம் காத்தான் இளைஞர் பாசறை காசி, விக்னேஸ்வரன், செளந்தர பாண்டி,வினோத் முரளி  ஆகியோர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊராட்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத், இளைஞர் பாசறை சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி