K. அன்பழகன் அவர்களின் பிறந்தநாள்

K. அன்பழகன் அவர்களின்  பிறந்தநாள் 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆற்றல்மிகு அண்ணன் திரு ஒய்.பிரகாஷ் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர்கலைஞர் அவர்களின், சகோதராகவும், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், திறம்பட பணியாற்றி கழகத்திற்கு பெறுமை சேர்த்தவருமான இனமான பேராசிரியர் ப க.அன்பழகன் அவர்களின்  பிறந்தநாள் நாளை 19-12-2022 முன்னிட்டு  தளி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் பேளகொண்டப்பள்ளி  மற்றும் பல்வேறு இடங்களில் தளி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான திரு.V.ஸ்ரீனிவாசலு ரெட்டி அவர்கள் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ஒய்.சந்திரப்பா, ஊராட்சி மன்றத் தலைவர் திரு.எல்லப்பா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.