ஐயப்பன் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள்

 ஐயப்பன் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை யில் ஐயப்பன் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தேன்கனிகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி 

லயன்ஸ் கிளப் தேன்கனிகோட்டை சார்பில் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் A. அப்துர் ரஹ்மான் தலைவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கவுன்சிலர் தேன்கனிகோட்டை பேரூராட்சி அவர்கள் A. M. முகமது ஷப்பீர். லயன்ஸ் கிளப் தலைவர்.