தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு....

 தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு....

 தமிழகத்தில் உள்ள அனைத்து ப்ளே ஸ்கூல்ஸ், நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்சி, ஐ சி எஸ் இ/ஐ. பி /கேம்பிரிட்ஜ், சுயநிதி அடிப்படையிலான உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கான சுயநிதி  பள்ளிகளின் இயக்குனரகத்தின் இயக்குனர் முனைவர். நாகராஜ முருகன்  அவர்களை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு இயக்குனரை வரவேற்ற போது எடுத்த படம்....

 அதை முடித்து நிராகரிக்கப்பட்ட டிடிசிபி பள்ளி கட்டிட அனுமதி  சம்பந்தமாக கோயம்பேடு சி எம் டி ஏ தலைமை அலுவலகத்தில்   தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் கோப்புகளை ஆய்வு செய்த போது பள்ளி நிர்வாகிகளுடன் உடனிருந்து அனைவருக்கும் உதவிய போது எடுத்த படம் ...