கோல்டு லயன் சங்கத்தின் சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் கோல்டு லயன் சங்கத்தின் சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோல்ட் லயன் சங்கத்தின் தலைவர் லயன்.எஸ்ஏஜி. மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிர வைசிய மகாஜன சங்கத் தலைவர் மோகன், உள்ளிட்டோர். கலந்துகொண்டனர். இதில் ஏழை எளியோருக்கு சேலைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி