கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள்

 கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள் 

இன்று நமது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அவர்கள் தலைமையில் நடைபெற்றது , இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது .  இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் மாநில தலைவர் V.கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுச் செயலாளர் G.முருகன் மாநில பொருளாளர் G.சதீஷ் மாநில சிறப்பு தலைவர் R.துரைசாமி ஆலோசகர் பம்பை ராஜேந்திரன் மாநில செயல் தலைவர் செல்லூர் மாரி ,  மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

 இதில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை , ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றுப்புறத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கிராமங்களில் உள்ள கோரிக்கைகளை கூறினார்கள்.....