உடல் ஊனமுற்றோர்களுக்கு தேவையான உபகரணங்கள்

 உடல் ஊனமுற்றோர்களுக்கு தேவையான  உபகரணங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் மக்கள் நலனுக்காக சமுதாய பணியில் செயல்பட்டு வரும் 

"ரமண மகரிஷி அகாடமி " தொண்டு நிறுவனம் சார்பில் உடல் ஊனமுற்றோர்களுக்கு தேவையான பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் நிவாரண உதவி 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ரமண மகரிஷி அகாடமி தொண்டு நிறுவன தலைவர் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில் 

சிறப்பு அழைப்பாளர் A.அப்துர் ரஹ்மான் தலைவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கவுன்சிலர் தேன்கனிகோட்டை பேரூராட்சி அவர்கள் கலந்து கொண்டார் மேலும் இந்நிகழ்ச்சியில் இந்நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.