பாரதிதாசன் நகர் பகுதியில் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழிவுநீர் கால்வாய்
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-42ல் பாரதிதாசன் நகர் பகுதியில் சுமார் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை செய்து, பணிகளை மாநகர மேயர் *திரு.S.A.சத்யாEx.MLA* அவர்கள் துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், வார்டு கழக நிர்வாகிகள் செல்வம், பாஸ்கரன், லோகநாதன், மஞ்சுநாத், கண்ணன், அருளின் மகிமை தாஸ், அமல்ராஜ், சகாயராஜ், மரிய ஜோசப், பிரபா, விக்னேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Hosur Reporter. E.V. Palaniyappan