மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம்

 மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் 

ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் இன்று 29.7.22 அன்று காலை மாவட்டத் தலைவர் ஆனந்த பாண்டியன் தலைமையில் பொதுச் செயலாளர் A.சுரேஷ் முன்னிலையில் குமரகுருபரன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்திடவும் கருணை ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைத்திடவும், உதவி மேலாளர் பணியிடத்தில் நேரடி நியமனத்தை ரத்து செய்திடவும், பணியின் திறனை அதிகரித்திடவும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. S.ராஜன் நன்றியுரை கூற தர்ணா போராட்டம் நிறைவுபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்