ஜுவா நகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை

 ஜுவா நகர்  பகுதியில்  சுமார் 20 இலட்சம் மதிப்பில்  சிமெண்ட் சாலை


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-38ல்  ஜுவா நகர்  பகுதியில்  சுமார் 20 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் சாலை  அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை  மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்களும் மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA   இனைந்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்  மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் வெங்கட்ராமணப்பா, மண்டலத் தலைவர் ஜெயபிரகாஷ், கவுன்சிலர்கள் முருகம்மாள் மதன், லட்சுமி யேமந்த்குமார்@கும்மி, மாவட்டத் துணைச் செயலாளர் தனலட்சுமி, வார்டு கழக நிர்வாகிகள் சதீஷ், மூர்த்தி ரெட்டி, ஜோசப்,  கணேஷ், சூரி, மணி, சரவணன், மகேஸ்வரி, நாகராஜ்  கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E.v. Palaniyappan

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்