ராமநாதபுரம் அரசு டாக்டர்கள் சங்க தலைவருக்கு வாழ்த்து

 ராமநாதபுரம் அரசு டாக்டர்கள் சங்க தலைவருக்கு  வாழ்த்து


தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க 2022- 2024 ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட தலைவராக மக்களால் போற்றப்படும் நரம்பியல் நிபுணர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மருத்துவர் மலையரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அவரை வாழ்த்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, N.A.ஜெரினா பானு