ஓசூரில் சிறிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

 ஓசூரில் சிறிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-6ல் KCC நகர் நுழைவு வாயிலில் 15 வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிறிய பாலம் பணிகளுக்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ்MLA மற்றும் மாநகர பொறுப்பாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம்,  பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகர், சங்கர்,  மண்டல தலைவர் அரசனட்டி ரவி,  சென்னீரப்பா, மம்தா சந்தோஷ், யஸஷ்வினி மோகன், சீனிவாசலு, அருள், கிருஷ்ணன், ஆறுமுகம்,    ஆஞ்சி, சென்னீர்,  LPF கோபாலகிருஷ்ணன், கோபால், வீரபத்திரன், ஜெய் ஆனந்த், ஹரி பிரசாத், தினேஷ், சிவா, ரஜினி, ஜோஷ்வா, ஸ்ரீதர் சிங், சுரேஷ், ரகு, கார்த்திக், முனிரத்தினம் சேகர், ரகு, சேகர், குணசேகர் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்