சித்தலூரில் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியகதுருகம் அடுத்து சித்தலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் இந்து சமய அறநிலையத் மாண்புமிகு உதவி ஆணையர் ஐயா க.சிவகாரன் அவர்கள் பொதுமக்களும் பக்த கொடிகளுக்கும் எந்த ஒரு அசம்பவிதமும் நடந்து விடாத தேரை வடம் பிடித்து கோயிலை வலம் வந்து சுவாமி சன்னதி கொண்டு சேர்த்தார் உதவி ஆணையர் ஐயா வின் கூடவே கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் கோவில் பணிபுரியும் பூசாரிகள் பக்த கோடிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் உரிய பாதுகாப்புடன்
நடைபெற்றது தீயணைப்பு உதவி ஆணையர் அவர்கள் பொதுமக்களுக்கு ஆய்வு புரிந்த சுகாதார துறை ஆய்வாளர்களுக்கு இவர்கள் அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ் நாடு மாநில அலுவலகம் சேலம் மாண்புமிகு மாநில தலைவர் பி.வாசு அவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் எலவனாசூகோட்டை
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்